நமக்கு பிடிக்காதவங்க கூட வாழ்வதை விட கொடுமையானது நம்மை பிடிக்காதவங்க கூட வாழ்வது
இவனெல்லாம் blog எழுதி என்னத்த கிழிக்க போறான்னு உங்களுக்கு தோணுற மாதிரி தான் எனக்கும் தோணுச்சு... ஒரு வேளை கிழிச்சுட்டாலும் தெச்சுக்கலாம்ங்குற நம்பிக்கைதான்👍